ஐயர் மாமி சாந்தி – 3



Click to Download this video!

(Tamil Kama Stories - Ayyar Maami Shanthi 3)

sandeepa 2014-09-27 Comments

Tamil Kama Stories- “ டிடிங் டிடிங் “ வாசலில் காலிங் பெல் சத்தம்.

“ சாந்தீ ஆத்துல இருக்கியா “ ஒரு வயதான மாமியின் குரல் .

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : sandeepa

19

என் கை “ சட் “ டென்று கொசுவத்திலிருந்து விலகியது, சாந்தி முழு வேகத்தோடு என்னை தள்ளி “ சீ காமப்பிசாசே .ஒரு வெவஸ்த வேணாம் ?.ஒழுங்கா எழுந்துண்டு ஆத்துக்கு கெளம்பற வழிய பாரு . என்று மெல்லிய குரலில் புனகைத்தவாறு என்னை கடிந்துகொண்டு

“ இதோ வரேன் மாமி “ என்று புடவை மற்றும் பூ, தலையை அட்ஜஸ்ட் செய்தவாறே குரல் கொடுத்தாள்.

“ ஏஏய் பக்கத்தாத்து மாமி வேற வந்துட்டா. “ நீயும் கெளம்பி ரெடியா இரு. இப்ப ஒரு கல்யாணத்துக்கு நான் போகணும்.” என்றாள்.

“ சே யாரது அந்த கரடி “ என்றவாறே நான் படுக்கையிலிருந்து, எழுந்து சாந்தி எதிர்பாராதவாறு அவளை இருக்க கட்டியணைத்துக்கொண்டு அவாள் வாயை அழுத்தமாக முத்தமிட்டேன். “ தேங்க்ஸ் சாந்தி” என்றேன்.சாந்தி என் காதோரமாக “ ஒனக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும் “ என்றாள்

“பக்கத்தாத்து மாமி உள்ள வந்துடப்போறா . நான் மெயின் டோர கொஞ்சமா க்ளோஸ் பண்ணி வெக்கறேன் . நீ மாடிக்கு போயிட்டு ஒடனே டிரெஸ்ஸ மாட்டிண்டு வந்துடு. “ என்றாள்

சாந்தி சொன்னவாறே செய்தேன். கீழே சாந்தி பக்கத்தாத்து மாமியிடம் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது. “ என்னோட ஆபீஸ்ல வேலபாக்கறவர் தான் கார்த்தால கோயிலுக்கு வந்தவர். கோயில் function முடிஞ்சவோன கேளம்பினார். திடீர்னு தலைய வலிக்கரதுன்னு சொல்லிட்டு இப்ப மாடில தூங்கிண்டுருக்கார்.கொஞ்சம் இருங்கோ இதோ நானும் ரெடியாயிட்டேன் “

அப்போதுதான் மாடியிலிருந்து இறங்கி வருபவன் போல் நான் கீழே இறங்கி வந்தேன் .

“ வாங்க சார் . தலவலி இப்ப பரவாயில்லையா “ என்றாள் .

எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் தலைவலி இருந்தது . “ தலைவலி கொஞ்சல் அதிகமாயிருக்கு மேடம் பரவாயில்லை “ நான் வீட்டுக்கு கெளம்பறேன் என்றேன்.

20

“ பத்து நிமிஷம் wait பண்ணுங்க சார் . நாங்க ஒரு கல்யாணத்துக்கு போகவேண்டியிருக்கு . போற வழில நான் ஒங்கள மெயின் ரோட்ல எறக்கி வுட்டுடறேன்” என்றாள் .ஆனால் என் முகத்தில் தெரிந்த tiredness ஐ பார்த்து “ இவனுக்கு உண்மையிலேயே தலைவலி இருக்கும் போலருக்கு” என்று உணர்ந்துகொண்டவள் போல் தெரிந்தது.

“ சார் நீங்க வேணும்னா எங்காத்துலேயே ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. நீங்க எப்ப கெளம்பறேளோ அப்பா ஆத்த பூட்டிண்டு, சாவிய பக்கத்தாத்துல இந்த மாமியோட மாமியார் இருப்பா . அவா கிட்ட குடுத்துடுங்கோ . கெளம்புறத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி சொல்லிடறேளா . என்ன மாமி நான் சொல்றது சரிதானே ? “ என்றாள்.

“ ரொம்ப சரிதான் . நீ ரெஸ்ட் எடுத்துக்கோப்பா “ என்றாள் பக்கத்தாத்து மாமி.

“ மேடம் மாத்திரை எதுவும் இருந்தா குடுங்களேன்.” என்றேன் .

“ இதோ தரேன் சார் “ என்று சாந்தி மாத்திரை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள் .

“ ஒரு நிமிஷம் மாமி ஆத்துக்காரர் போன் பண்ணி சொல்லிடறேன் “ என்றாள் சாந்தி.

சாந்தி தன் கணவரிடம் என் தலைவலி பற்றியும், நான் காலையில் மாடியில் தங்கியது பற்றியும் (பொய் தான்), இப்போது தங்கப்போவது பற்றியும் விலாவாரியாகக் கணவரிடம் சொன்னாள்.பக்கத்து வீட்டு மாமியுடன் திருமணத்துக்கு போகப்போவது பற்றியும் சொன்னாள்.

“ மாமி நாம வேணும்னா இப்ப கெளம்பி போகலாம் . அவர் கல்யாணத்துக்கு வந்துட்டு திரும்ப ஆபீஸ் போயிடுவாராம் சாயங்காலம் வரத்துக்கு லேட் ஆகுமாம் “ என்றவாறே

“ சார் மறக்காம சாவிய பக்கத்தாத்துல குடுத்துடுங்கோ . மூத்தவன் கூட வரத்துக்கு சாயங்காலம் ரொம்ப லேட் ஆகும்னு சொன்னான் “ சொல்லிக்கொண்டே சென்றுவிட்டாள்.

காலையில் சாந்தியிடம் நடத்திய களியாட்டத்தினால் பசிக்கவும் செய்தது. சாந்தி வீட்டு kitchenக்கு சென்றேன் . நிறைய பிரசாதம் இருந்தது. சமையலும் செய்திருந்தாள். சமையல் மிக அருமையாக இருந்தது. ஓரளவிற்கு சாப்பிட்டுவிட்டு மாத்திரையை போட்டுக்கொண்டேன் .

சுமார் ஒரு மணிநேரம் கழித்து சாந்திக்கு போன் பண்ணினேன்.

“ சாந்தி ( மற்றவர்களுக்கு முன்னாடிதான் மேடம்) . வீட்ட பூட்டிட்டு நான் கிளம்பறேன். காலேல நடந்த நெனச்சா ஒரு பக்கம் சந்தோஷமாகவும் . இன்னொரு பக்கம் ஏக்கமாகவும் இருக்கு “ என்றேன்.

“ சீ போடா பைத்தியக்காரா ! நீ அடங்கமாட்ட . ஒழுங்கா வீட்டுக்கு போயிட்டு நாளெக்கு ஆபீஸ் வர வழியப்பாரு “ என்றாள் .

“ அப்பறம் எப்ப சாந்தி “ என்றேன் . “ ஒழுங்கா கல்யாணத்த பண்ணிண்டு லைப் ல செட்டில் ஆற வழியபாரு” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ சரி bye சாந்தி “ என்றேன்.

கல்யாணத்திற்கு போகவேண்டும் என்பதற்காக செய்துகொண்ட சாந்தியின் குடும்பப்பாங்கான மேக் – அப், அவளது சிவப்பு saree மற்றும் ரவிக்கை, காலையில் வலுக்கட்டாயமாக நான் பார்த்த சாந்தியின் சந்தன கலர் உள்பாடி ( பாடியின் பட்டையை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது). அடக்கமுடியாத காமத்தீயை எனக்குள் மீண்டும் தோற்றுவித்தது. என் மனதிற்குள் மீண்டும் ஒரு எண்ணம் தோன்றியது. சாந்தியின் கொல்லைப்புற கதவைத்திறந்து வைத்துவிட்டு, வாசலைப் பூட்டினேன். சாவியை பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டு மீண்டும் சாந்தியின் வீட்டிற்கு வந்தேன். கொல்லைப்புறமாக வீட்டிற்குள் நுழைந்து, கொல்லைப்புற கதவை சாத்தினேன் . மீண்டும் மாடிக்கு சென்று வெயிட் பண்ண ஆரம்பித்தேன்.

சுமார் அரை மணி நேரம் கழித்து கீழேகதவு திறக்கும் சத்தம் கேட்டது. குரல்கள் கேட்டன. சாந்தியும், பக்கத்துவீட்டு மாமியும் தான் .

“ சரிடியம்மா சாந்தி . நான் எங்காத்துக்கு கெளம்பறேன். ஓங்க ஆபீஸ்காரர் பாக்க நன்னா இருக்கார்டி. அவருக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வெய்யேன்” என்றாள் .

“ அவங்க வீட்ல பாத்துண்டு தான் மாமி இருக்கா “ என்றால் சாந்தி பக்கத்துவீட்டு மாமி கிளம்பி சென்றுவிட்டாள் .

நான் சாந்திக்கு போன் பண்ணினேன்.

“ ஹலோ “

“ சொல்லுங்க சார் . ஆத்துக்கு போய்ட்டேளா ? என்றாள்.

“ சாந்தி நான் வீட்டுக்கு வந்துட்டேன். நீ வந்தாச்சா – அது சரி இனிமேல் சார் மோர் எல்லாம் வேண்டாம் “ என்றேன்.

‘ தப்பு சார் . என்ன இருந்தாலும் நீங்க higher position ல இருக்கறவர். ஆத்துக்கு இப்பதான் சார் வந்தேன் . “ என்றாள்.

“ ஒன் வீட்டுகாரர் பையன் எல்லாரும் வந்தாச்சா ? என்றேன்.

“ அவா வரத்துக்கு ராத்திரி ஆய்டும் சார் “ என்றாள்.

அதை கேட்டவுடன் என் கை தானாக கீழே சென்று ஜெட்டிக்குள் சிக்கியிருந்த தண்டை ஓர் ஆட்டு ஆட்டி நிமிர்த்தியது.மெல்ல மாடியிலிருந்து பேசிக்கொண்டே இறங்கினேன்.

“ மதியானம் தூங்கலையா “ என்றேன்.

“ இப்பதான வந்தேன் .இனிமேதான் சார் கை கால கழுவிவிட்டு தூங்கணும். ஒடம்பு ரொம்ப டயர்டா இருக்கு “ என்றாள் .

“ எனக்கு இப்பவே அங்க வரணும் போல இருக்கு சாந்தி” என்றேன்

“ டேய் லூசு . மதம் பிடிச்சு அலையரியா ? நடந்தது நடந்து போச்சு . இனிமே அதப்பத்தி பேசாத . இனிமேல் என் ஆத்துக்காரர், பசங்க மூஞ்சில நான் இப்படி முழிப்பேன் “ என்றாள்.. நானும் மெல்ல இறங்கி இப்போது எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன் . சாந்தி கொள்ளையில் காலை கழுவப்போய் கொண்டிருந்தாள். நான் பேச்சு கொடுத்தேன்.

Comments

Scroll To Top